(Reading time: 6 - 11 minutes)
A... Aa... E... Ee...
A... Aa... E... Ee...

  

அவளின் நகையையும், சேமிப்பையும் கொண்டு ஐந்தரை லட்சங்கள் சேர்த்து விட்டதாக அபிஷேக் போன் செய்து சொல்லி இருந்தான்...

  

அப்படி என்றாலும் இன்னும் இரண்டரை லட்சம் வேண்டுமே...!?

  

அவளின் சிந்தனையை கலைத்து பஸ்ஸின் ஹார்ன் அலறியது!

  

அது அவளுடைய பஸ் தான் என்பதை உணர்ந்து அதில் ஏறி அமர்ந்தாள். பேருந்தில் கூட்டம்

...
This story is now available on Chillzee KiMo.
...

்களின் உடனடி பணத் தேவையும் நினைவில் வந்தது...

  

அடுத்தவரின் பணத்தை எடுப்பது தவறு தான், ஆனாலும்....!

  

மீண்டும் பையில் இருந்த பணத்தைப் பார்த்தாள்...

   

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.