Page 4 of 8
ஆனாலும், ஒரு சில வினாடிகளில் சுதாரித்தவள், நடு ரோட்டில் நிற்கிறோம் என்ற உணர்வு பெற்று, ஓசை எழுப்பிய வாகனத்தை திரும்பிப் பார்த்தபடி சாலையை கடக்க முயன்றாள்.
**************
அருந்ததியின் பின்னே நின்றிருந்த மஹிந்திரா ஸ்கார்ஃபியோவின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த லக்ஷ்மி, அருகில் இருந்
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் வீடு வந்து வழி போயிடுச்சு. நீங்க காரை இப்படி நிறுத்திட்டு நடந்துப் போகலாம் இல்லை திருப்பிட்டு, மெயின் ரோட்டுக்கு போய் போகனும்.”
“அடடா!” என்ற லக்ஷ்மி, கணவனிடம்,