(Reading time: 9 - 18 minutes)
Vanavillaai
Vanavillaai

தொடர்கதை - வானவில்லாய் - 24 - ச.சிந்தியா

பியானோ கிளாஸ் முடிந்ததும் வேதா நித்தேஷை உணவு அருந்த அழைத்தாள்.

  

“நீங்க ஒவ்வொரு வீக்கும் இப்படி ருசியா சாப்பாடு கொடுக்கும் போது, நான் பதிலுக்கு ஒன்னும் செய்யலைன்னு எப்படியோ இருக்கு வேதா!”

  

“வாரா வாரம் இந்த ஒரு டையலாக்கை சரியா ரிப்பீட் செய்திடுறீங்க! அப்போ கிளாஸ் எடுத்து நீங்க பீஸ் வாங்காம இருக்குறதை நான் என்னன்னு சொல்றது? முதல்ல சாப்பிடுங்க, அப்புறம் நீங்க பதிலுக்கு எதுவும் செய்யலைன்னு கவலைப் படலாம்.” வேதா உணவு மேஜையில் இருந்த பவுல்களை திறந்து உணவு பரிமாறிக் கொண்டே சொன்னாள்!

  

அதற்கு மேல் நித்தேஷ் மறுப்பாக எதுவும் சொலலவில்லை! வேதாவின் கைவண்ணத்தின் நறுமண

...
This story is now available on Chillzee KiMo.
...

ான ப்ராமிசஸ் உங்களுக்கு கொடுக்க விரும்பலை. ம்யூசிக் பான்ட் எல்லாம் இனிமேல் சரியா வராதுங்க, வேதா. நீங்க இவ்வளவு கேட்டதே எனக்கு பெரிய அச்சீவ்மென்ட் செய்த சந்தோஷத்தை கொடுத்திருக்கு. அதுவே போதும்!”

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.