(Reading time: 5 - 10 minutes)
En mel aasai illaiya
En mel aasai illaiya

தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 21 - நவ்யா

“ஜனனி, லவ் டு லிவ் ஸ்டார்ட் செய்யனும்னு உனக்கு எப்படி தோணிச்சு?”

   

ஐஸ்க்ரீமை சுவைத்துக் கொண்டே ஜனனி பதில் சொன்னாள்.

   

“ஸ்பெஷல் கதை ஒன்னும் கிடையாது உமேஷ். கஸ்டமர் கேர்ல வேலை செய்துட்டு இருந்தேன். ஆயிரக்கணக்கான மக்களை சந்திக்க வேண்டி இருக்கும். நிறைய புலம்பல்கள், நிறைய பிரச்சனைகள் கேட்க வேண்டி இருக்கும். அப்போ எனக்கு தெரிஞ்ச அளவுக்கு அட்வைஸ் கொடுப்பேன். நிறைய பேர் திரும்ப என் கிட்ட தனியா வந்து பேசுவாங்க, அட்வைஸ் கேட்பாங்க. அப்போ எனக்கே இந்த ஐடியா ஸ்ட்ரைக் ஆச்சு, முதல்ல ப்ளாக் ஸ்டார்ட் செய்தேன். அப்புறம் யூட்யூப் சானல்.”

   

“வாவ் இன்ட்ரஸ்டிங். நான் பெரிய எமோஷனல் கதை இல்லன்னா இன்ஸ்பிரேஷன் கதை ஏதாவது இருக

...
This story is now available on Chillzee KiMo.
...

், உமேஷ் முகத்திலும் தானாகவே புன்னகை தோன்றியது.

   

“என்னால நம்பவே முடியலை ஜனனி, இந்த நம்மோட பொய் லவ் டிராமாவை நான் ரொம்பவே என்ஜாய் செய்றேன்.”

   

“நீ இதை சொன்னதை என்னாலேயும் நம்ப முடியலை! பரவாயில்லை, நீ கூட அப்பப்போ வயசுக்கு ஏத்த மாதிரி மன முதிர்ச்சியோட யோசிக்குற, பேசுற!”

   

“ஒரே ஒரு தடவை கோபப் பட்டத்துக்கா இப்படி சொல்ற? நீ கட்டாயம் 

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.