Page 2 of 9
திகைப்புடன் கங்காவை பார்த்திருந்த சிந்து, தன்னை சுதாரித்துக் கொண்டு, அபி மூலம் தெரிந்துக் கொண்ட விஷயத்தை சொன்னாள்.
“ஆமாம், உங்க ஃபிரென்ட் சொன்னது உண்மை தான்... எனக்கும் தெரியும்... சாரி உங்களை குழப்ப வேண்டாம்னு தான் சொல்லலை...”
“என்ன கங்கா இது? இது எத்தனை பெரிய விஷயம்?”
“தெரியும்... அதனால் தான் சொல்லலை...
...
This story is now available on Chillzee KiMo.
...
அங்கே இருந்து அவர் உடனேயே யூ,எஸ் போயிட்டார்... விஷயம் தெரிந்து அவங்க அப்பா தாம் தூம்னு குதிச்சார்... அப்புறம் உங்க கல்யாணம் பத்தி தெரியவும், அதை சாக்கா வச்சு என்னை இங்கே அனுப்பி வச்சுட்டார்...”