Page 6 of 9
“இப்படி தெளிவா அவனை பத்தி சொல்றீங்க? எனக்கு தெரிஞ்சு நீங்க இரண்டு பேரும் பேசின மாதிரி கூட தெரியலையே...???”
ஒரு சில வினாடிகள் அமைதியாக கங்காவின் கேள்வியை மனதினுள் அலசிய சிந்து, பின் சுதாரித்துக் கொண்டு,
“ம்ம்ம்... சும்மா கெஸ் வொர்க் தான்... சரி அதை விடு! நாம விஷயத்திற்கு வருவோம்... உங்க அண்ணாவிடம் சொல்லி இதெல்லாம் செய்ய கொஞ்சம் லேட் ஆகு
...
This story is now available on Chillzee KiMo.
...
...”
“அந்த ஆளை பத்தியே என்கிட்டே பேசாதீங்க ப்ளீஸ்...”
“ம்ம்ம்... சரி...”
அமைதியாக பதில் சொன்ன சிந்துவின் அருகில் நெருங்கி அமர்ந்த கங்கா,