(Reading time: 7 - 14 minutes)
Kanavugal mattum enathe enathu
Kanavugal mattum enathe enathu

தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 05 - பிந்து வினோத்

   

கனவுகள் மட்டும்...

  

னக்கு கொஞ்சம் பயமா இருக்கு நந்தினி. நீ எப்படி இப்படி கூலா இருக்க?” படபடப்புடன் கேட்டாள் ஸ்வேதா.

  

“பயப்படுறதினால என்ன ஆகப் போகுது ஸ்வேதா? எதுவா இருந்தாலும் ஃபேஸ் செய்து தானே ஆகனும். அதுவும் இல்லாமல் நம்ம விசா பிராப்பரா இருந்தா வேற யூனிவர்சிட்டிக்கு நம்மளை ட்ரான்ஸ்ஃபர் செய்றேன்னும் சொல்லி இருக்காங்க, அப்புறம் என்ன பயம்?”

   

“தட்ஸ் ட்ரூ... இருந்தாலும் எனக்கு கொஞ்சம் நெர்வஸா இருக்கு. நாளைக்கு மார்னிங் எனக்கு ஷெரிஃப் ஆஃபிஸ்ல (போலிஸ் ஸ்டேஷன்) அப்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

p>  

“இன்னும் செலக்ட் செய்யலை ஸ்வே, அதைப் பத்தி யோசிச்சு தலையைப் பிச்சுட்டு இருக்கேன்?”

  

“ரொம்பப் படிச்சா இப்படித் தான் ஆகும்!” என்றாள் ஸ்வேதா புன்னகையுடன்.

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.