Page 2 of 6
“அப்படி இல்லை ஸ்வே...” என்ற நந்தினி சிறிது தயங்கி விட்டு,
“நான் யூனிவர்சிட்டி மட்டுமில்லாமல், அந்த ஊர் காஸ்ட் ஆஃப் லிவிங் பத்தியும் யோசிச்சு தான் முடிவு செய்யனும்,” என்று சேர்த்து சொன்னாள்.
“அமெரிக்காவில நியூஜெர்சி விட பாதி ஊர்ல காஸ்ட் எல்லாம் கம்மி தான். நீ தேவையே இல்லாமல் ரொம்ப யோசிக்குற, நந்தினி!”
“இல்லை ஸ்வே, நான
...
This story is now available on Chillzee KiMo.
...
புரஃபசர் கிட்ட இருந்தும் ரெகமென்டேஷன் லெட்டர் வாங்கித் தரேன்னு சொல்லி இருக்காங்க. பார்ப்போம், ஏதாவது க்ளிக் ஆகும். நம்பிக்கை தானே வாழ்க்கை!”
“சீனியர்னா யாரு? சாந்தி மேம்மா?”