Page 4 of 6
உனக்கு ஈஸி. அவங்க என்னை கூப்பிட்டா நான் எப்படி பேசாம இருக்குறது?”
“நான் ரஜினி கிட்ட போய் ஜானியை கூப்பிடாதேன்னு சொன்னேன்னு வை, பூகம்பமே வந்திரும். அவளுக்கு அது மாதிரி சொல்றது பிடிக்காது.”
“இருந்தாலும் நீ சொல்லலாம். பாவம், அவங்க தம்பியோட எதிர்கால மனைவி கிட்ட பேசுறேன்னு நினைச்சு என் கிட்ட பேசிட்டு இருக்காங்க.”
“உனக்கு தான் நடிப
...
This story is now available on Chillzee KiMo.
...
“இன்ஸ்டண்டா பதிலுக்கு பதில் சொல்றீயே, ஹப்பாடியோ என்ன க்விக்கா உன் மைன்ட் திங் பண்ணுது!”
“சரி, சரி, எப்போவும் கேட்குற கேள்வியை கேட்டுட்டு மொக்கையை