Page 28 of 30
இப்ப நீங்களும் திட்டுவாங்கனும்னு ஆசைப்படறீங்களா என்ன”
”அய்யோ அப்படியில்லை உன் நல்லதுக்கு சொல்றோம், குழந்தை பிறந்த பின்னாடி அவளை பார்த்துக்கனும்ல”
”எல்லாம் நாங்க பார்த்துக்கறோம், அதை பத்தி கூட நாங்க பேசிட்டோம் சந்தோஷ் பகல்ல பாப்பாவை பார்த்துக்குவான், நான் வேலையை முடிச்சிட்டு வந்து பார்த்துக்குவேன்”
“பாவம்டி பாப்பா”
...
This story is now available on Chillzee KiMo.
...
மா சாப்பிட்டு சீக்கிரமா தூங்கனும் அப்பதான் ஆரோக்கியமா இருக்க முடியும், சுகப்பிரசவம் நடக்கும் கிளம்பு வா வா வீட்டுக்குப் போலாம்” என சொல்லி அவளின் கையை பற்றி எழுப்பினான் அவளும் எழுந்துக் கொண்டாள்