Page 21 of 30
”இதோ இருக்கே”
”கொடு நான் குடிக்கனும்”
”முதல்ல ஐஸ்க்ரீம் சாப்பிடு”
”சாப்பிட்டேன் ஜூஸ் கொடு பாப்பாவுக்கு வேணுமாம்“
”ஆஆ தூங்கற பாப்பா ஜூஸ் கேட்டிச்சா உன்கிட்ட“
”ஆமாம்” என சொல்லிக் கொண்டே ஜூஸ் குடிக்கலானாள். அவளின் செயலையே பார்த்துக் கொண்டிருக்க அவளோ
”ஏன்டா கண்வைக்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>”அம்மா தாயே அப்படியெல்லாம் இல்லை நீ ஜூஸை குடி”
“ஏன்டா அலுத்துக்கற, சே உன்னை கல்யாணம் செய்துக்கிட்டா சொர்க்கம் போல வாழ்க்கை அமையும்னு எதிர்பார்த்தேன் ஆனா நீயா ம்”