(Reading time: 7 - 14 minutes)
Enge enthan ithayam anbe
Enge enthan ithayam anbe

தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 05 - பிந்து வினோத்

  

ந்து வருடங்களுக்கு முன்...

  

St Joseph University Hospital.

  

சன் க்ளாஸை கழற்றி விட்டு கம்பீரமாக மின்னிய அந்த ஹாஸ்பிட்டலின் பெயரைப் படித்தான் அரவிந்த்.

  

தன்னுடைய புத்தம் புதிய Audi A1 காரில் இருந்து கீழே இறங்கியவன், மீண்டும் அந்த ஹால்பிட்டல் வளாகத்தை சுற்றிப் பார்வையை சுழற்றினான்.

  

அவன் மனதில் பெருமை பொங்கியது!

   

மருத்துவ பட்டப் படிப்பை முடித்த கையோடு, உலகப் பிரசித்தி பெற்ற இந்த யூனிவெர்சிட்டியில்

...
This story is now available on Chillzee KiMo.
...

படிப்பை முடிக்க வேண்டும்! பிறகு, தொடர்ந்து கேன்சர் பற்றி நுணுக்கமாக ரிசெர்ச் செய்து பெரிய அளவில் பெயர் வாங்க வேண்டும் என்பது அரவிந்தின் ஆசை. லட்சியம் என்றும் சொல்லலாம்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.