Page 2 of 6
“யூ கேன் டூ இட் அரவிந்த்!” என தனக்கு தானே ‘பெப் டாக்’ கொடுத்து விட்டு அவனின் புதிய வகுப்பறையை தேடிச் சென்றான்.
அங்கே,
“ஹாய் அரவிந்த்!!!!” என்று அவனுக்கு பரிச்சயப்பட்ட ஸாராவின் குரல் அவனை அழைத்தது!
“ஸாரா!! நீயும் கான்சர் செலக்ட் செய்தீயா???” ஆச்சர்யத்துடன் கேட்டான் அரவிந்த்.
“யெஸ் அரவிந்த்.
...
This story is now available on Chillzee KiMo.
...
யார் இவள்? புதியவளாக இருக்கிறாளே...
அவனின் கண்கள் புதியவளை ஆராய்ந்தன...
அவள் சிம்பிளாக நேவி ப்ளூ நிற பேன்ட் – லைட் ப்ளூ ஷர்ட் அணிந்திருந்தாள்..