(Reading time: 7 - 14 minutes)
Enge enthan ithayam anbe
Enge enthan ithayam anbe

என்ன மிருதுவான கை... என யோசித்தபடியே வகுப்பறைக்குள் சென்றான்..

  

அதன் பின் அன்றைய நாள் முழுவதும் அறிமுகம், பொதுவான விஷயங்கள் என்றே சென்றது... பெரிதாக நிகழ்வுகள் எதுவும் இல்லை. எதிர்பாராமல் சாந்தியுடன் நிகழ்ந்த சந்திப்பு மட்டும் அவனின் மனதோரம் சாமரம் வீசிக் கொண்டே இருந்தது.

  

அதுவும் கூட முதல் சில மணி நேரங்கள் தான்...

   

பு

...
This story is now available on Chillzee KiMo.
...

ஆச்சு? அவளும் உன்னோட கேன்சர் டிபார்ட்மென்ட் தானா? அவ உன் கிட்ட பேசினாளா, இல்லை நீயே போய் பேசினீயா? எதுக்கு அவ திரும்ப இந்தியா போனா?” என பாரதி கேள்விகளை அடுக்க, அரவிந்த் மீண்டும் சீட்டில் நன்றாக

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.