Page 19 of 30
”என்னடா இவன் அக்மார்க் குடும்பஸ்தனாவே ஆயிட்டான்”
”இப்பதான் அவனைப் பார்க்க நல்லாயிருக்கு, இதைவிட்டுட்டு தனிமையில வாழறேன்னு பேருக்கு ஒரு இத்துப்போன வாழ்க்கையை வாழ்ந்துக்கிட்டு கஷ்டப்பட்டுகிட்டு இருந்தான், இப்ப பாரு எப்படியிருக்கான்னு”
”இப்பவும் கஷ்டப்படறேன்னுதானே சொல்றான்”
”அது சும்மாடா, இதெல்லாம் ஒரு கஷ்டமா பவியில்லைன
...
This story is now available on Chillzee KiMo.
...
க்ரீம் சாப்பிட அவனும்
”சாரி பவி உனக்காக மீட்டிங் கூட தள்ளி வைச்சிட்டு வந்திருக்கேன் தெரியுமா”
”மக்கும் நானா சொன்னேன் மீட்டிங்கை தள்ளி வைங்கன்னு”