Page 17 of 30
”ட்ராபிக்ல இருக்கேன் வந்துடறேன் கொஞ்சம் பொறு”
என சொல்ல அவள் போனை கட் செய்துவிட நீண்ட பெருமூச்சுவிட்டான் சந்தோஷ்.
இத்தனைக்கும் சந்தோஷ் அவனது கம்பெனியில்தான் இருந்தான், பவியிடம் பேசி முடித்தபின்பு ஓய்ந்துப் போய் தன் நண்பர்களைப் பார்த்தான், அவர்களோ வாயை பொத்திக் கொண்டு சிரிப்பை அடக்க முடியாமல் கஷ்டப்பட அதைக்கண்டு
”என்னட
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லுங்கடா”
”அதுசரி டிராப்பிக்ல இருக்கறதா சொல்லிட்டியே இப்ப என்ன செய்வ”
”என்ன செய்றது போய்தான் ஆகனும், மீட்டிங்கை தள்ளி போடுங்கடா நாளைக்குப் பார்க்கலாம்”