(Reading time: 7 - 14 minutes)
Vanavillaai
Vanavillaai

“முட்டாள்! முட்டாள்! மூஞ்சியைப் பாரு ஓணான் மாதிரி இருக்கு! எதுக்கு டி என்னை கல்யாணம் செய்துக்கிட்ட? என் செருப்பு பக்கத்துல நிக்க கூட உனக்கு தகுதி கிடையாது. நீ எல்லாம் என் மனைவி. சொல்லவே அசிங்கமா இருக்கு. என் பக்கத்துல நிக்குற தகுதி கூட உனக்கு கிடையாது. ஸ்டுபிட்!”

  

தனஞ்செய் அதுப் போல கத்துவது தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நட

...
This story is now available on Chillzee KiMo.
...

ுள் ஓடிய வலி மிகுந்த பழைய காட்சியைப் பற்றி சொல்லாமல், “எது, என்னை புகழ்ந்து தள்ளினீங்களே அதை நான் தப்புன்னு சொல்லனுமா? இருந்தாலும் ஓவரா இருக்கு நித்தேஷ்!” என்றாள் வழக்கமான தோரணையில்.

  

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.