(Reading time: 7 - 14 minutes)
Vanavillaai
Vanavillaai

நித்தேஷ் உடனே அவளின் சமாளிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

  

அவனின் பார்வையை எதிர்க்கொள்ள முடியாமல் முகத்தை திருப்பி வேடிக்கைப் பார்த்தாள் கயல்விழி.

  

பல வகையான கார்கள் பக்கத்தில் இருந்த ட்ராபிக் சிக்னலுக்காக நின்றுக் கொண்டிருந்தது. ஒவ்வொரு காரையும், அதன் நிறத்தையும் ஆராய்ந்தாள்.

  

சிறுமியாக இருந

...
This story is now available on Chillzee KiMo.
...

ாஸ் செய்யாமலே இருங்க, அதான் நல்லது.”

  

“ஸ்கூல்ல மனுஷங்க எல்லோரும் சோஷியல் அனிமல்ஸ்ன்னு டீச்சர் சொல்லிக் கொடுத்தப்போ கவனிச்சீயா, இல்லை தூங்கிட்டீயா?? கஷ்ட நஷ்டங்களை ஒருத்தருக்கு

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.