Page 12 of 28
குழையறாளே, இப்பகூட அண்ணாவையே கெட்டியா பிடிச்சிருக்கா, படகு நின்னு 5 நிமிடம் ஆகுது, அண்ணாவை விட மனசு வருதான்னு பாரு, அவளுக்கும் அண்ணாவைத்தான் பிடிச்சிருக்கு, இனிமே எதுக்கு அவள்ட்ட நான் போய் பேசனும், அவளுக்கு இருக்கற தைரியத்துக்கு அவளே அண்ணாகிட்ட பேசிப்பா, நாம வர்தினிகிட்ட போலாம், ஏற்கனவே ரொம்ப குழம்பிப் போயிருக்கறவளை மேலும் குழப் ... வைசர் மேடம் இருக்காங்களே, அவங்க பார்த்துக்குவாங்க
This story is now available on Chillzee KiMo.
...