Page 6 of 6
பொறுமையின்றி அலைந்தவன், கேட்காமல் எதுவும் நடக்காது என்ற முடிவுடன், சொந்தக்கார பெண்ணுடன் பேசி விட்டு வந்துக் கொண்டிருந்த பிரேமாவிடம் சென்றான்.
“நான் வீட்டை சுத்தி பார்க்கட்டுமா, ஆன்ட்டி?” என்றுக் கேட்டான்!
கேலி புன்னகையுடன் அவனை பார்த்த பிரேமா,
“பாருங்க பாருங்க, உங்களுக்கு இல்லாத உரிமையா?” என்றாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
m>Go to Veesum kaatrukku poovai theriyaathaa story main page