Page 3 of 6
போலவா?” எனக் கேட்டுக் கொண்டிருந்தவள், கயல்விழி பார்த்த பார்வையில் பேச்சை நிறுத்தி வாயை மூடிக் கொண்டாள்!
வேதாவிற்கு கயலின் குழப்பம் மற்றும் வழக்கத்திற்கு மாறான அமைதிக்கு காரணம் புரிந்ததுப் போல இருந்தது. கயல் அவ்வப்போது பேச்சுவாக்கில் சொல்லும் மேனேஜர் அவளின் மனதையும் பாதித்திருக்கிறான்.
இதில் வேதாவிற்கு பெரியதாக எதுவும் தெரியவில்லை!
...
This story is now available on Chillzee KiMo.
...
விழியே பேசினாள்.
“நித்தேஷ் ரொம்ப நல்லவரா இருக்கார், வேதா. ஒரு மேனேஜரா, இந்த அளவுக்கு சப்போர்டிங் பெர்சனை பார்க்கவே முடியாது. சொந்த வாழ்க்கையிலும் அதே போல இருப்பாரான்னு எனக்கு