Page 5 of 6
கூட இருக்கும் போது, அவனோட சொந்தக் குழந்தை ரித்விக் இருக்கும் போது, உன் பெஸ்ட் பிரென்ட்ன்னு தெரிஞ்சே அந்த ரெஜினாவை,”
வேதா பேச்சை நிறுத்தி பற்களைக் கடித்தாள்!
“எனக்கு குழப்பமா இருக்கு வேதா. நான் நித்தேஷைப் பத்தி இப்படி யோசிக்குறதே தப்புன்னு எனக்கு தோணுது. இதைப் பத்தி அவருக்கு தெரிஞ்சா என்ன நினைப்பார்? ஏதோ நம்ம கீழ் வேலை செய்றவன்னு நாலு வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பம்? நீ எதையும் மறைக்கவும் இல்லை, பொய் சொல்லவும் இல்லை. நீ சட்டப்படி சிங்கிள் ஆகப் போற. வேற என்ன? மனசை சுதந்திரமா வை கயல். நீ ஒன்னும் கண்ணுல படுறவன் மேல எல்லாம் இன்ட்ரஸ்ட் காட்டலையே. இவன் உன்