Page 16 of 34
”இப்பவும் அவள்கூட கனெக்ட்லதான் இருக்கியா”
”ஆமாம்“
”அவளோட போன் நெம்பர் கிடைக்குமா”
”தாராளமா தரேன் ஆமா எதுக்கு கேட்கற”
”அன்னிக்கு அவள் என்கிட்ட ஏதோ ஒண்ணு சொல்ல வந்தா ஆனா நான்தான் அவசரமா கிளம்பிப் போயிட்டேன் என்ன சொல்ல வந்திருப்பா” என கேட்க ராகுலோ
”வேற என்ன ஐ லவ் யுன்னு சொல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
நட்பும் முறியாது, என்ன சொல்ற ராகுல், அவனை இங்கயே வரவழைச்சி கீர்த்தியை பொண்ணு பார்க்க வைக்கலாமா“
”ஓ தாராளமா, எத்தனை நாள்தான் கீர்த்தியும் தனிமரமா இருப்பாளாம், அவளுக்கு நாமதானே