(Reading time: 4 - 8 minutes)
Enge en kadhali enge enge
Enge en kadhali enge enge

தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 08 - பிந்து வினோத்

கார்த்திகேயனிற்கு மீண்டும் உணர்வு வந்தப் போது ஹாஸ்பிட்டலில் இருந்தான்...!

  

கரீனாவை போலீஸ் அழைத்துச் சென்ற கையோடு மயங்கியது அவனுக்கு ஞாபகம் இருந்தது. அங்கே இருந்து ஹாஸ்பிட்டலுக்கு எப்படி வந்தான் என்பது தெரியவில்லை...

  

ஆனால் அதைப் பற்றிய அக்கறை இல்லாமல்... அவனின் மனம்... அவனின் ஏஞ்சல் அத்விதாவிடம் தானாக சென்றது...

  

அவனைக் காப்பாற்றிய ஏஞ்சல் அவள்... அவனுடைய ஸ்பெஷல் ஏஞ்சல்...! அவனுக்கே அவனுக்கானவள்...

  

அவன் கைகளை அசைக்க முயற்சி செய்யவும், அப்போது தான் அவன் உணர்வு பெற்று விட்டதை அங்கே இருந்த நர்

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

  

மயக்கத்தில் இருந்து கண் விழிக்கும் பேஷன்டிடம் இருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்காமல் திகைத்த நர்ஸ், பின் சமாளித்துக் கொண்டு,

  

“நவம்பர் 27” என்றாள்...!

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.