Page 3 of 4
உடைச்சு டிஸ்போஸ் செய்திரு... குட் லக் வித் யுவர் லைஃப் மை பாய்!”
“தேங்க் யூ சோ மச் மனீஷ்!” என்ற கார்த்திக்கின் குரலில் நன்றி உணர்வு மிகுந்திருந்தது.
☆☆☆☆☆
மனீஷ் ஏற்பாடு செய்துக் கொடுத்த பயண ஏற்பாட்டின் படி, மறுநாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
கிளர்ச்சியை ஏற்படுத்த, உற்சாகத்துடன் ‘கேப்’ பிடித்து தன் வீட்டை அடைந்தான்.
வீடு கண்ணில் பட்ட உடன் எப்போதும் போல கார்த்திகேயனின் மனசுக்குள் உற்சாகம் குமிழிட்டது...