(Reading time: 8 - 16 minutes)
Vanavillaai
Vanavillaai

தொடர்கதை - வானவில்லாய் - 28 - ச.சிந்தியா

Do we have class this week?

  

நித்தேஷ் வேதாவிடம் இருந்து வந்த மொபைல் மெசேஜை படித்து புருவம் சுருக்கினான்.

  

இது என்ன புதிதாக இப்படி ஒரு கேள்வி?

  

வேதாவிற்கு வேறு ஏதாவது வேலை வந்திருக்குமோ, அதனால் கேட்கிறாளோ???

  

அதைப் பற்றி அவன் தொடர்ந்து யோசிக்க வாய்ப்பு கொடுக்காமல் சரியாக அதே நேரத்தில் கயல்விழி அவனின் மேஜை அருகே வந்தாள்.

  

“இங்கே தான் இருக்கீங்களா? காபி ப்ரேக் போயிருப்பீங்களோன்னு பார்த்தேன்,” என சொல்லிக் கொண்டே கையில் வைத்திருந்த ஸ்டார்பக்ஸ் கோப்பையை நி

...
This story is now available on Chillzee KiMo.
...

்னதுப் போல கயல்விழி குற்ற உணர்வினால் தான் ஸ்டார்பக்ஸில் இருந்து காபி வாங்கி வந்திருந்தாள்.

  

அத்துடன் நித்தேஷை சந்தித்து பேசவும் இதையே காரணமாகவும் பயன்படுத்திக் கொண்டிருந்தாள்.

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.