(Reading time: 12 - 24 minutes)
Kanavugal mattum enathe enathu
Kanavugal mattum enathe enathu

தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 08 - பிந்து வினோத்

   

எனதே எனது...

  

ந்தினியும், ஸ்வேதாவும் தங்கி இருந்த அறையைக் சாந்தியும், அனாமிகாவும் தேடிக் கண்டுப் பிடித்தார்கள். அங்கே இருந்த அழைப்பு மணியை அனாமிகா ஒலிக்க விடவும், ஸ்வேதா கதவைத் திறந்தாள். அவளின் முகம் எப்படியோ இருந்தது.

  

ஆனாலும் அவர்களை அடையாளம் கண்டுக் கொண்டதும்,

  

“வாங்க, உள்ளே வாங்க...” என்றாள் தயக்கத்துடன்...

  

ஸ்வேதாவின் அரை குறை வரவேற்பை ஏற்று சாந்தி, அனாமிகா இருவரும் உள்ளே சென்றார்கள். அங்கே வீடு காலி செய்யப்படும் அறிகுறியாக பொருட்கள் அனை

...
This story is now available on Chillzee KiMo.
...

தால இருந்த சேர் எல்லாம் வித்துட்டோம். கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்கோங்க...” என்றாள் நந்தினி சுரத்தே இல்லாமல்...

  

“அது ஓகேப்பா..... உன் முகம் ஏன் இப்படி இருக்கு? ஆர் யூ ஆல் ரைட்?”

3 comments

  • wow, lot of things happ very quick. I couldn't believe SK accepted to this mrg idea. He has some other plans? or has he fallen for Nands already??? From Nanthini's perspective this is a very bad idea! Porumaiya decision eduthirunthirukalam. Shanthi seems to be biased towards SK on this. Marriage for convenience enna ellam seiya pogutho :Q:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.