Page 5 of 11
“நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன் ண்ணா. யாரை சொல்றேன்னு தெரியுதுல? அன்னைக்கு ஸ்டேஷன்ல...”
“இதோ பார் பேபி சிஸ், இந்தக் கல்யாணம் நடந்தா அந்தப் பொண்ணோட பிரச்சனை சரி ஆகிடும் அப்படித் தானே?” என்றான் எஸ்.கே தங்கையின் பேச்சில் குறுக்கிட்டு.
“ஆமாம்...”
“அப்போ, நீயும் ஹாப்பி... அப்படி தானே?”
<
...
This story is now available on Chillzee KiMo.
...
், தி ஒன் அண்ட் ஒன்லி மிஸ்டர் எஸ்!” என்றான் எஸ்.கே!
“சகிக்கலைடா...! இந்த பேரை விட்டுத் தொலையேன்!” என்றாள் சாந்தி கடுப்புடன்.
*******************