Page 6 of 11
ஸ்வேதா கிளம்பி சென்றிருக்க, தனியாக இருந்த நந்தினியிடம் சாந்தி இந்த ‘சும்மா’ கல்யாண திட்டத்தைப் பற்றிச் சொன்னபோது அவளிடம் அதிர்ச்சி தெரிந்தது.
“இதெல்லாம் சரியா வராது சாந்தி... இப்படி எல்லாம் அவசரமா, சும்மா செய்ற விஷயமா கல்யாணம்? அம்மாக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாங்க...”
“இதெல்லா
...
This story is now available on Chillzee KiMo.
...
***************
சாந்தி சென்ற பின் தனிமையில் இருந்த நந்தினியினுள் பல பல கேள்விகளும், குழப்பங்களும் எழுந்தன...