Page 11 of 11
அவன் மேல இன்ட்ரஸ்ட் வரணும்... அதும் அவளுக்கு எஸ்.கே பத்தின உண்மை தெரிஞ்ச பிறகும் இன்ட்ரஸ்ட் வரனும்... அவக் கிட்ட இது சும்மா பேருக்கு கல்யாணம்னு ஸ்ட்ரெஸ் செய்து தான் சொல்லி இருக்கேன்... அது தான் அவளுக்கு நல்லதுன்னு எனக்குத் தோணிச்சு...”
“நீ சொன்னது சரி தான்... இருந்தாலும் அதிசயம் நடந்து, நந்தினிக்கு எஸ்.கே பத்தி தெரிஞ்சும் அவன் மேல இன்ட ... t-size: 14pt;">Go to Kanavugal mattum enathe enathu story main page
This story is now available on Chillzee KiMo.
...