Page 9 of 11
“ஸீ ஷான்ஸ், உனக்கு பொறாமை ஜாஸ்தி! எப்போவும் உண்மையைச் சொல்ல மாட்ட! அதனால தான் நீ இருக்கும்போது நானே இதை எல்லாம் சொல்லிக்க வேண்டி இருக்கு!”
“ரொம்ப நல்லவன்டா நீ! சரி கல்யாணத்துக்கு நல்ல நாள் பார்த்து...”
“ஹேய், ஸ்டாப் ஸ்டாப்! நாள் எல்லாம் பார்க்க வேண்டாம். இது கன்வீனியன்ஸுக்கான கல்யாணம் தானே, நான் ஒரு ப்ளான் வச்சிருக்கேன். சிம்பிளா நீ, க
...
This story is now available on Chillzee KiMo.
...
“என்னவோ நீயும் சொல்ற... ஆமாம், ஜெனி யாரு? அந்த...” என்று சாந்தி இழுக்க,
“போலீசே தான்... ஷி இஸ் மை லேட்டஸ்ட் ஃபிரெண்ட்!” என்று எஸ்.கே அவள் கேட்க விரும்பியதை சொல்லி முடித்தான்!