Page 3 of 11
என்னோட டாலர் கனவை எல்லாம் தூக்கி போட்டுட்டு, சென்னை போய் வேலைத் தேடி பழைய மாதிரியே மாறிடலாம்னு நினைக்கிறேன். அம்மா, தம்பி, தங்கை எல்லோரும் வருத்தப்படுவாங்க. ஆனால் வேற என்ன செய்றது...”
நந்தினியின் குரலே அவள் பேசியது அவளின் மனதிற்குப் பிடிக்கவில்லை என்பதைக் காட்டியது.
அனாமிகாவிற்கு குற்ற உணர்வு மேலோங்கியது.
<
...
This story is now available on Chillzee KiMo.
...
வாயில்லைன்னு நினைக்கலாம். ஹும்ம்... ப்ச்... நாம என்ன செய்ய முடியும்?”
எதுவுமே செய்ய இயலாதா???
அனாமிகாவினுள் அந்தக் கேள்வியே மீண்டும், மீண்டும் வலம் வந்தது.