Page 3 of 5
“என்ன செய்றதுனே தெரியலை உமா... இந்த பிரவீண் வர வர ரொம்ப மோசமா பீகேவ் செய்றான்...” என்றாள் இன்பா உடைந்துப் போனக் குரலில்.
உமா மேலே தோண்டி துருவவில்லை. ஒரு சில வினாடிகள் அவசரமாக யோசித்தவள், தன் மொபைலை எடுத்து கணவனை அழைத்தாள்.
உடனேயே அவளின் அழைப்பை ஏற்ற சிவா,
“சொல்லு உமா” என்றான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
போனை கட் செய்து வைத்தாள். பின் இன்பா பக்கம் பார்த்து பேசினாள்.
“இங்கே பார் இன்பா, வீணா தேவை இல்லாததை எல்லாம் யோசிச்சு குழம்பிக்காதே...