Page 4 of 5
இன்னைக்கு அந்த ஈஸ்வரை நாம நேரா பார்த்து பேசுவோம்...”
“பேசினால் மட்டும் என்ன நடக்க போகுது உமா? உடனே லட்சம் லட்சமா எனக்கு எடுத்து தர யார் இருக்கா? பேசாமல் வேலையை விட்டுட்டு போயிடலாம்னு இருக்கேன்.”
“ஹேய், அது கோழைத்தனம்... இவனை பத்தி கம்ப்ளெயின்ட் செய்து பார்த்தீயா ... ்துக்க எல்லாம் ஆசை இல்லை. மேலே படிக்கனும், இல்லை இன்னும் நல்ல வேலைக்கு போகனும்...”
This story is now available on Chillzee KiMo.
...
“அவ்வளவு தானே? அதை கல்யாணம் செய்துட்டு செய்...”