Page 5 of 21
பாதிக்கப்படறது உன் காதல்தான், உன் காதலை காப்பாத்தனும்னு நினைச்சியின்னா கீர்த்தியை கூட்டிட்டுபோய் விட்டுட்டு சீக்கிரமா வந்துடு, ஓகே பை பை டாட்டா, குழந்தைகளா விக்ராந்துக்கு டாட்டா சொல்லுங்க” என சொல்ல அந்த 9 பேய் குழந்தைகளும் க்யூட்டாக விக்ராந்திற்கு டாட்டா சொல்ல விக்ராந்திற்கு கடுப்பாகிப் போனது, ராகுலும் அந்த பேய் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அறைக்குத் திரும்பி படுக்கையில் பட
...
This story is now available on Chillzee KiMo.
...
ொண்டிருந்தன, அவைகளை தொல்லை செய்யாமல் கதவிடம் சென்று திறந்து அபியிடம்
”சொல்மா தங்கச்சி லன்ச் ரெடியா”
”ரெடிதான் ஆனா விக்ராந்த் எங்க ஆளையே காணலையே”