Page 4 of 8
என்னால சொல்லி புரிய வைக்க முடியாது... ப்ளீஸ்... நான் அத்விதாவை நேருல பார்க்கனும்... அவக் கிட்ட நான் பேசியே ஆகனும்... இது ஏதோ மிஸ்அன்டர்ஸ்டான்டிங்...” என்றான் கார்த்திக் வேகமாக.
“கார்த்தி... நாங்களே இப்போ தான் அவ கல்யாணம் வேண்டாம்னு சொன்ன அதிர்ச்சியில இருந்து வெளியே வந்துட்டு இருக்கோம்... கல்யாண பத்திரிக்கை அடிச்சு எல்லோரையும் வர சொல்லிட்டு..
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒரு காரணத்துக்காக லாஸ்ட் மினிட்ல அத்விதா கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டா...! சரியோ, தப்போ, நாம அவ முடிவுக்கு மரியாதை கொடுக்கனும் தானே? எங்களுக்கும் கூட உனக்கு கல்யாணம் செய்துப் பார்க்கனும்னு ஆசை