Page 5 of 8
தான்... ஆனால் என்னப்பா செய்றது???”
“அம்மா, நான் அத்விதாவை திட்டப் போறதும் இல்லை... கட்டாயப் படுத்த போறதும் இல்லை.. ஒரே ஒரு தடவை நேரா பார்த்துப் பேசனும், அவ்வளவு தான்...”
“அப்படி என்னடா பேசப் போற???” என்றாள் கயல்விழி புரியாமல்!
தோள்களை குலுக்கினான் கார்த்திக்!
“தெரியலை கயல்... பட் நான்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
☆☆☆☆☆
அத்விதாவின் வீடு அழகாக இருந்தது. வீட்டின் ஒவ்வொரு பகுதியும் நன்கு பராமரிக்கப்