(Reading time: 8 - 16 minutes)
Vanavillaai
Vanavillaai

“ராக்கி, எனக்கு நீங்க யாருன்னு எப்படி தெரியும்னு கேட்கவே இல்லையே?? அது எப்படி?

  

“கயல் உங்க கிட்ட என்னைப் பத்தி பேசினேன்னு சொன்னா. அதே நாள்ல நீங்க இந்த் வீக் கிளாஸ் இருக்கான்னு கேட்டு டெக்ஸ்ட் அனுப்புனீங்க. ஒன் ப்ளஸ் ஒன் டூ ன்னு தெரிஞ்சிருச்சு.”

  

“அப்போ கூட தைரியமா வந்திருக்கீங்க! எக்ஸ்க்யூஸ் சொல்லி

...
This story is now available on Chillzee KiMo.
...

இரண்டுமே எனக்கு பிடிக்குது!”

  

“அப்போ சரி” என சொல்லி சிரித்தாள் வேதா.

  

“யோசிக்காம கோபப் படாம, பொறுமையா கேள்வி கேட்டு தெரிஞ்சுக்கிட்டதுக்கு நன்றி வேதா.

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.