Page 1 of 44
தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 18 - சசிரேகா
மறுநாள் பொழுது விடிந்ததும் ஸ்ரீவர்தினி உடல் நலம் தேறியிருந்தாள். தான் இருக்கும் இடத்தைப் பார்த்தாள்
”ஒரே தலைவலி” என தனக்குதானே புலம்ப அந்நேரம் அந்த அறைக்குள் வந்தான் பரமன்
”வர்தினி எழுந்துட்டியா இப்ப எப்படியிருக்க” என அக்கறையாக கேட்க வர்தினியோ பரமனைக்கண்டதும் ஒரு சிரிப்பு சிரித்தாள்.
அந்த சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதாக உணர்ந்தவன் அவளிடம் சிரித்த முகத்துடன் நெருங்கி அமரும் தருணத்தில் அந்த அறையில் தடாலடியாக உள் நுழைந்தாள் கௌசல்யா. பின்னாடியே ... n>சாரி
This story is now available on Chillzee KiMo.
...
”என்ன சாரி யாரோ ஒருத்தருக்காக நீ எதுக்கு தண்ணியில குதிச்ச”
”இல்லை நான் தடுமாறி தண்ணியில விழுந்துட்டேன்“