தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 25 - நவ்யா
உமேஷ் அவளின் முத்த பரிசில் இருந்து மீண்டு வருவதற்காக காத்திருந்த ஜனனி, அவன் கன்னத்தை தடவிக் கொண்டே அமர்ந்திருக்கவும், “உமேஷ்?” என்றாள் சிரிப்பு பொங்க.
உமேஷ் அவள் பக்கம் பார்த்தான் ஆனால் கன்னத்தில் இருந்து கையை எடுக்கவில்லை.
“எதுக்கு இப்படி மானத்தை வாங்குற? கையை எடு!”
“நான் என் கன்னத்தை தடவுறது மானத்தை வாங்குறது? நல்லா இருக்கு ஜானி உன்னோட சட்ட திட்டம்! சொல்லியே ஆகனும், இது தான் பெஸ்ட் பர்த்டே கிஃப்ட் எவர். இது வரைக்கும் இந்த மாதிரியான ஸ்வீட் சர்ப்ரைஸ் கிஃப்ட் கிடைச்சதே கிடையாது!”
“போதும், போதும், ஓவரா சீன் க்ரியேட் பண்ணாதே.”
“நான் பொய் சொல
...
This story is now available on Chillzee KiMo.
...
ேக், பிட்சா எல்லாம் ஆர்டர் செய்!”
“நான் வந்தப்போ அவனோட உட்கார்ந்து பிட்சா தானே சாப்பிட்டுட்டு இருந்த??”
“இல்லை உமேஷ், சரியா சாப்பிடலை. நான் ஒரு முழு பிட்சா சாப்பிடுவேன். அவனே நாலு ஸ்லைஸ் சாப்பிட கஷ்டப் படுறான் அப்போ நான் அதிகமா சாப்பிட முடியுமா? நீ இருக்க என்கிற தைரியத்துல ஒரே ஒரு ஸ்லைஸ் சாப்பிட்டேன், அதுவும் கூட முழுசா முடிக்கலை!”