Page 3 of 9
உமேஷின் சான்ட்விச் மற்றும் ஜனனியின் கேக்கும் வந்துவிட, இருவரும் சில நிமிடங்கள் சாப்பிட்டுக் கொண்டே கதைப் பேசினார்கள்.
ஜனனியுடன் சரளமாக பேசிக் கொண்டிருந்தாலும் உமேஷின் மனதுள் சைட் ட்ராக்காக இன்னொரு கேள்வியும் ஓடிக் கொண்டே இருந்தது.
ஜனனி அவனை லவ் செய்கிறாளா என்று கேட்டு விடலாமா, வேண்டாமா?
“என்ன உமேஷ்? பேசிட்டே இருக
...
This story is now available on Chillzee KiMo.
...
லவ் செய்தே ஆகணும்னு நான் கட்டாயப் படுத்த மாட்டேன். ஆனால் உன் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க ஆசைப்படுறேன்.”
மனதில் விவாதம் செய்துக் கொண்டிருந்ததை திட்டமில்லாமல்