(Reading time: 30 - 59 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

”நான் போய் டிபன் கொண்டு வரேன்” என சொல்லிவிட்டு அபி வெளியே செல்ல அடுத்த நொடி ராகுல் எழுந்து அமர்ந்தான், அதைக்கண்ட குழந்தைகள் ஆச்சர்யப்பட அவனோ

  

”எனக்கு ஒண்ணும் இல்லை சும்மா நடிச்சேன், அபி இங்கிருந்து வெளிய போக கூடாது, விக்ராந்த் வர்ற வரைக்கும், அப்புறம் உங்களால எனக்கு சில உதவிகள் ஆக வேண்டியிருக்கு, செய்றீங்களா” என கேட்க அவைகளும் செய்வோம் என்பது போல் தலையாட்

...
This story is now available on Chillzee KiMo.
...

ம்தான் இந்த காய்ச்சல் புரியுதா” என சொல்ல அவளும் தலையை பலமாக ஆட்டினாள், அதற்குள் அபி வந்தாள் டிபன் மற்றும் மாத்திரையுடன்

  

”அண்ணா இந்தாங்க டிபன் சாப்பிட்டு மாத்திரை சாப்பிடுங்க”

3 comments

  • கதை போற விதம் நன்றாக இருக்கிறது. ராகுலும் விக்ராந்தும் எப்படியாவது அடுத்த எபிசோடில் உண்மையை கண்டுபிடிப்பார்களா

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.