Page 2 of 6
சுமன் இப்போது ஆர்வத்துடன் கல்பனாவை நோக்கினான்.
“உங்க டிசைன் பத்தி எனக்கு விளக்கம் சொல்ல முடியுமா, கல்பனா?”
“சொல்றேன் சார்... நான் வரைஞ்சிருக்க படத்தை பாருங்க, அதுல உங்களுக்கு என்ன தெரியுது?”
“தீபம்???”
“ஆமாம், ஒரு கை தீபந்தம் பி ... /span>, டிப்ளோமோ எதுவும் உங்க கிட்ட இல்லை...”
“ஆமாம் சார்... ஸ்கெட்சிங் எனக்கு ரொம்ப பிடிக்கும்... மற்றபடி....” என்று இழுத்தாள் கல்பனா.
This story is now available on Chillzee KiMo.
...