Page 16 of 33
பிடிக்காதுக்கா, அன்னிக்கும் சரி இன்னிக்கும் சரி எனக்கு பரமனை சுத்தமா பிடிக்காது, அதனாலதானே அவர்கிட்ட வேலைக்குப் போக எனக்குப் பிடிக்கலை, எனக்கு ஸ்ரீரங்கனை பிடிச்சிருக்கு அவர் அமைதியா இருக்காரு, என்னை நல்லா பார்த்துக்கறாரு, என் பிரச்சனைகளை சரிசெய்றாரு, என்னை என்னிக்குமே குறை சொன்னதில்லை, இந்த பரமன் என்னத்த செஞ்சான், என்னை அவன் மதிச்சதேயில்லை வேஸ்ட்கா, எனக்கு அவன் செட்ட ... ு வரலாம் வர்தினி என்னை விரும்பறா நான் அவளை விரும்பறேன் பேசாம அவளை பொண்ணு கேட்டா என்ன அதான் சரி, அண்ணாவோ இனிமேல இன்னொரு கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு உறுதியா இருக்காரு அதனால, நாம கல்யாணம்
This story is now available on Chillzee KiMo.
...