Page 17 of 33
பண்ணிக்கலாம் வர்தினி அமைதியானவ அவள் பேசியே அண்ணா மனசை சரிசெஞ்சி கௌசியை அவருக்கு கல்யாணம் செஞ்சி வைச்சிடுவா, இல்லையா கௌசிக்கும் அண்ணாவுக்கும் சேர்த்து நாமளே வர்தினி வீட்ல பொண்ணு கேட்டுப் போகலாம், மறைமுகமா பார்த்தாலும் அண்ணா கௌசியைதானே விரும்பறாரு வெளிய சொல்ல தயங்கறாரு, அதுக்கு காரணமும் இருக்கு டைவர்ஸ் ஆனதை வைச்சி ஒத்துக்க மாட்டாங்கன்னு நினைச்சிருக்கலாம், அதனால நாமளே த ... ்டா அழகாயிருப்பா, அப்புறம் கௌசிக்கு எடுக்கனுமா வேணாம் நாம எடுத்தா குறை சொல்வா, அவளுக்கு அண்ணாவே எடுக்கட்டும்
This story is now available on Chillzee KiMo.
...