Page 3 of 6
மீண்டும் ஒரு முறை அவளின் அந்த மெல்லிய கையை தீண்ட முடிந்தால்????!!! அவனுள் ஆசை மெல்லிய தீப்பொறியாக தோன்றியது...
அதற்குள், “தேங்க்ஸ் அரவிந்த்!” என்ற ஸாரா, சாந்தியின் கையை பிடித்துக் கொண்டு,
“வா, நாம போகலாம்!” என்றாள்.
“நான் அரவிந்த் கிட்ட ஒரு டவுட் கேட்கனும்... நீ போ,
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஒ! உங்களுக்கு ரிசெர்ச் பிடிக்குமா? எந்த டாப்பிக்?”
“ஹுஹும், இதெல்லாம பேசுற டைம் கிடையாது இது!! என் டிஷ் எங்கே??? நீ சமைச்சு