Page 6 of 6
சிறிது தூரம் வந்ததும் திரும்பிப் பார்த்தான்....
தூரத்தில் சாந்தி சின்ன உருவமாக தெரிந்தாள்...
அவள் அதே இடத்தில் நின்று அவன் பக்கம் பார்த்துக் கொண்டிருப்பது இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் உணர்வை கொடுக்க, அவளுக்கு ‘டாட்டா’ காட்டி விட்டு, அவனுக்கு பிடித்த பாடலை விசில் அடித்தப் படி நடந்தான்.
✳✳✳✳✳ ... style="font-size: 14pt;">Go to Enge enthan ithayam anbe...! story main page
This story is now available on Chillzee KiMo.
...