Page 19 of 21
”சோபி” என அழைத்தபடியே அவளிடம் சென்றான், கூடவே அந்த பேய்களும் சென்றன, சோபியோ ராகுல் வாங்கித் தந்த ஸ்பெஷல் கவுனில் அழகாக இருந்தாள், அவனைக் கண்டதும் வெட்கத்தில் மத்தாப்பூவாய் முகம் மலர்ந்தாள்.
”ரொம்ப அழகா இருக்க சோபி, இந்த துணி வாங்கறப்ப கூட இதுல நீ இவ்ளோ அழகா இருப்பன்னு நான் நினைச்சேப் பார்க்கலை தெரியுமா” என சொல்லி வழிய அதற்கு மற்ற குழந்தைகளும் ம்ம்ம் என
...
This story is now available on Chillzee KiMo.
...
ிக்ராந்தும் அபியும் ஆஆஆ என வாய் திறந்து ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருக்க ராமலிங்கம் முன்னாடி ராகுல் அனைத்து குழந்தைகளையும் நிப்பாட்டிவிட்டு சோபியை மட்டும் முன்னால் அழைத்து வந்து நிப்பாட்டி