Page 14 of 21
”என் அப்பாகிட்ட அனுமதி வாங்கிட்டே உன்கிட்ட வந்து நான் என் மனசுல இருக்கறதை சொல்றேன், அதுவரைக்கும் எப்பவும் போல நாம நட்பாவே பழகலாம் இது சத்தியம்” என சொல்ல அபியும் அதை ஏற்றுக் கொண்டது போல தலையாட்டினாள்.
விக்ராந்த் ராமலிங்கத்தைப் பார்த்து
”அங்கிள் மத்த விசயத்தில என்னை நீங்க நம்பலைன்னாலும் பரவாயில்லை ஆனா இந்த விசயத்தில நீங்க என்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் தங்களின் பாசத்தை கொட்டிவிட்டு அமைதியானார்கள். ராகுலும் அபியிடம்
”அபி நீ கவலையேப்படாத, இனி உன்னோட கடனை பத்தி நீ யோசிக்கவே வேணாம் அந்த கடனை அடைக்க வேண்டியது என்னோட பொறுப்பு”