Page 9 of 21
”அது எனக்கும் தெரியும்” என்றாள் அபி
”எப்படித் தெரியும்”
”முதல் நாள் இங்க பேய் இருக்கறதைப் பார்த்ததும் நான் ரொம்ப பயந்துட்டேன், ஆனாலும் மனசுக்குள்ள தைரியத்தை வரவழைச்சிக்கிட்டு பேய் இருக்கறதே தெரியாத மாதிரி நடந்துக்கிட்டேன் ஆனா, விக்ராந்த் அந்த பேய்களோட பேசறதையும் பழகறதையும் பார்த்து எனக்கு சந்தேகம் வந்தது, அதனால விக்ராந்தோட ந
...
This story is now available on Chillzee KiMo.
...
ு மந்திர கயிறு தந்தாரு, அந்த கயிறு என்கிட்ட இருந்ததால எந்த பேயும் என்கிட்ட வரலை, அதனால நானும் வீடியோவே எடுக்கலை அண்ணா என்னை நம்புங்க”
”அந்த கயிறு இப்பவும் உன்கிட்டயா இருக்கு”